சென்னை ஜூன், 6
தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களின் பிரேம்ஜியும் ஒருவர் நடிப்பு பாடல் பாடுவது என பல்வேறு திறமைகளை கொண்டவர். இந்நிலையில் அவருக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதலியை பிரேம்ஜி மணம் முடிக்க உள்ளதாகவும் குடும்பத்தினர் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.