சென்னை ஜூன், 7
மகிழ் திருமணி இயக்கத்தில் அஜித் நடித்த விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20-ல் மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்னி படத்தில் அஜித் நடித்து வருகிறார். அந்த படத்தில் முதல் கட்ட சூட்டிங் இன்று முடிவடையும் நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.