Month: May 2024

உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிஸ் திட்டம்.

ரஷ்யா மே, 1 ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக்கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய…

இன்று மே தின விடுமுறை.

சென்னை மே, 1 ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967-ல் அப்போதைய முதல்வர் அண்ணா நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே ஒன்றை அரசு விடுமுறையாக அறிவித்தார்.…

நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் அமித்ஷா வாக்குறுதி.

குஜராத் மே, 1 பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அகமதாபாத்தில் பிரச்சாரம் செய்த அவர் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடியின்…

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு.

சென்னை மே, 1 கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து ₹63,090 கோடியில் இருந்து ₹75,470 கோடியாக…