Spread the love

சென்னை மே, 1

ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967-ல் அப்போதைய முதல்வர் அண்ணா நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே ஒன்றை அரசு விடுமுறையாக அறிவித்தார். 1990 முதல் மத்திய அரசு விடுமுறை அறிவித்தது இதனால் அமைப்புசாரா தனியார் அலுவலகங்கள் முதல் அமைப்புசாரா தொழிலாளர்கள் வரை இன்று விடுமுறையாக கடைபிடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *