மன அழுத்தத்தை குறைக்க சில உணவு வகைகள்:
மே, 3 மன அழுத்தமும் பதட்டமும் ஒவ்வொரிடத்திலும் ஏற்படக்கூடியது. இதற்கு நாம் உண்ணும் உணவுகளில் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சில உணவுகள் உள்ளன. அந்த…
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி.
ரேபரேலி மே, 3 நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே. எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த…
ஸ்டிக்கர் அகற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை.
ராமநாதபுரம் மே, 3 தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள்…
+2 தேர்வு முடிவுக்கு முன்பே நீட் தேர்வு.
சென்னை மே, 3 நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்கு முன்பு நீட் தேர்வு நடப்பதால் மாணவர்களின் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே நீட் தேர்வு நடக்க இருந்ததால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு…
ஜூன் 10ம் தேதி தனியார் பள்ளிகள் திறப்பு.
சென்னை மே, 3 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளி வைத்துள்ளன வழக்கமாக ஜூன் மூன்றாம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை ஜூன் 10ம் தேதி…
இந்தியன் 2 இசை வெளியீட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்.
சென்னை மே, 1 சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கமல் உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் ராம்சரண்…
மாமரங்களை காக்க லாரி மூலம் தண்ணீர்.
கிருஷ்ணகிரி மே, 1 கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மாமரங்களை காத்திட லாரி மூலம் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தண்ணீர் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல்…
10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும் வெயில்.
திருச்சி மே, 1 தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கிடைத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் திருச்சி திருப்பூர் ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும்.…
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
மே, 1 வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும். வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன்…