Month: May 2024

முட்டை விலை குறைவு.

நாமக்கல் மே, 29 நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால் அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5…

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.

சென்னை மே, 29 தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சத்துணவு…

யுபிஐ சேவையில் அதானி நிறுவனம்.

புது டெல்லி மே, 29 ஜிபே, போன் பேவுக்கு போட்டியாக யுபிஐ சேவையில் அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் யுபிஐ பேமென்ட் முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜிபே,போன் பே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்…

ஜூன் 1 முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கேரளா மே, 29 ஜூன் 1 முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த ஐந்து…

குமரியில் இரவு, பகலாக மோடி தியானம்.

கன்னியாகுமரி மே, 29 குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் அவர், ஜூன் ஒன்றாம் தேதி வரை இரவு பகலாக…

தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே வீடு.

சென்னை மே, 29 அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.‌ ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு…

இசைக்கலைஞர் தேர்வு. மாவட்ட ஆட்சியர் தகவல்.

ராமநாதபுரம் மே, 29 இந்திய விமானப்படையில் இசை கலைஞர் தேர்விற்கு பெங்களூரு ஏழாவது ஏர் மேன் தேர்வு மையத்தில் ஜூலை 3 முதல் 12 வரை ஆட் சேர்ப்பு நடைபெற உள்ளது. இத்தேர்வு குறித்த முழு விபரங்களை https://agnibathvayu.cdac.in/என்ற இணையதளத்தில் அறிந்து…

துபாயில் Spread Smile’s நிறுவனம் நடத்திய பெண்கள் தின கொண்டாட்டம்.

துபாய் மே, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s சார்பாக மகளிர் தினம் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் உலகளவில் பிரபலமான…

வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!!

மே, 28 தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில்…