பலத்த சேதத்தை ஏற்படுத்திய ரெமல்.
கொல்கத்தா மே, 28 வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நேற்று வங்கதேசம் கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடி விழுந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் என ஆறு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2140 மரங்கள்…
சங்கர் படத்திற்கு மறுப்பு தெரிவித்த சத்யராஜ்.
சென்னை மே, 28 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி அவரது நண்பராக சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜை…
காயலான் கடை பேருந்துகளில் கொள்ளை கட்டணம்!
கீழக்கரை மே, 28 தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓடும் நகர்ப்புற பேருந்துகள் ஓட்டை உடைசலாகவும் மழை பெய்தால் குடை பிடிக்கும் நிலையிலும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரைக்குள் இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் பயணிகளின் முகம் சுளிக்கும் வகையிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.இருக்கைகள் ஆட்டம் காணுகின்றன.…
அவல் உண்பதால் உண்டாகும் அற்புத பயன்கள் !!
மே, 27 ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில்…
ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து கிளம்பிய முதல் விமானம்.
சென்னை மே, 27 சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இதில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் 5,746 பேர் தனி விமான மூலம் மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு…
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டம்.
சென்னை மே, 27 பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த…
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.
பாலஸ்தீனம் மே, 26 பாலஸ்தீனில் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று இஸ்ரேல் பகுதிகள் பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்…
காங்கிரஸ் தலைவர் மரணத்தில் 32 பேருக்கு சம்மன்.
நெல்லை மே, 27 நெல்லையருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயக்குமாரின்…
விரைவில் சூர்யா 44 டீசர் அப்டேட்.
சென்னை மே, 27 கங்குவா படத்தை அடுத்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…