சென்னை மே, 29
அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு பயனாளிகளை தேர்வு செய்யும். குடிசை வீடுகள் சர்வே விபரங்களை வரும் 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் பதவியை பதிவேற்றம் வேண்டும் என தெரிவித்துள்ளது.