புதுடெல்லி மே, 29
நடந்து முடிந்த 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறு மாநிலங்கள், டெல்லி உட்பட இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் மே 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 57 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.