Month: July 2023

உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் அணிகள்.

ஜிம்பாப்வே ஜூலை, 2 உலகக் கோப்பை தகுதி சுற்றுத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஓமன் அணியும் வெளியேறி இருக்கின்றன. இன்னும் சில போட்டிகளை பாக்கி இருக்கும் நிலையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு…

மணிப்பூர் கலவரம் திட்டமிடப்பட்டதா?

மணிப்பூர் ஜூலை, 2 மணிப்பூர் கலவரத்தில் சர்வதேச சதி இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் பிரைன்சிங் தெரிவித்துள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது போல தெரிகிறது. ஆனால் காரணம் என்னவென்று விளங்கவில்லை என்று முதல்வரே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் அருகே இருக்கும்…

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை ஜூலை, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி தின சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பௌர்ணமி நாளில் பொது தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு…

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை!

ஜூலை, 2 உப்பு தண்ணீர் குளியல், மலச்சிக்கல், மாதவிடாய், ரத்தசோகை போன்ற பல்வேறு முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு எளிமையான முறையில், வீட்டிலேயே கற்றாழை ஹேய் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். நன்கு பழுத்த கற்றாழையை தயிர், முட்டை மஞ்சள் கரு, ஆமணக்கு எண்ணெய்…

4.30% ஆக சரிந்த வளர்ச்சி விகிதம்!

புதுடெல்லி ஜூலை, 2 மே மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 4.30% ஆக சரிவடைந்துள்ளது. அரசின் தரவுகளின் அடிப்படையில் 2022-23 நிதியாண்டில் மே மாதத்தில் 19.30% ஆக இருந்த வளர்ச்சி…

இந்தியாவின் விரிவாக்கம் வேகமெடுக்கும்.

புதுடெல்லி ஜூலை, 2 மத்திய கிழக்கு நாடுகளில் புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாரின் பாலிசி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விதழ் கட்டுரையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் யூஎஸ்ஏ இனி முக்கியமான நாடாக இருக்க முடியாது. சவுதியும் UAEயும்…

விஜய்யோடு கைகோர்க்கும் சீமான்.

மதுரை ஜூலை, 2 நடிகர் விஜய்யோடு சேர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை காலி செய்வேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால், திமுக – அதிமுகவிற்கு ஆபத்து இல்லை;…

மூன்றாம் இடத்தை பிடித்த சென்னை!

சென்னை ஜூலை, 2 அகில இந்திய அளவில் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக பிசிசி மண்டாலிகா சீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 ல் 21%…

பாகுபலி ராக்கெட்டில் சந்திராயன்-3!

சென்னை ஜூலை, 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13 ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 தோல்வியை தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் -3 ஐ இஸ்ரோ…

மூலிகை பழச்சாறு!

ஜூலை, 2 உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க இந்த ஜூஸ் ஒன்றை குடித்து வந்தால் போதும். கேரட், பீட்ரூட், கருப்பு திராட்சை, நெல்லிக்காய், மாதுளை பழ முத்துக்கள், வெள்ளரி, இஞ்சி, பசுமஞ்சள் கிழங்கு இவை அனைத்தையும் சிறிதளவு…