Spread the love

ஜிம்பாப்வே ஜூலை, 2

உலகக் கோப்பை தகுதி சுற்றுத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஓமன் அணியும் வெளியேறி இருக்கின்றன. இன்னும் சில போட்டிகளை பாக்கி இருக்கும் நிலையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன ஸ்காட்லாந்து 4 புள்ளிகளோடும் நெதர்லாந்து 2 புள்ளிகளோடு அடுத்தடுத்து உள்ளன இதில் இரண்டு அணிகள் தகுதி பெற்று உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *