பங்களாதேஷ் ஜூலை, 3
வங்கதேசத்துக்கு எதிரான ODI & T20 தொடருக்கான இந்திய மகளிர் அணியை BCCI அறிவித்துள்ளது. T20: ஹர்மன் (C), ஸ்மிருதி, தீப்தி, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா, ஹர்லின், தேவிகா, உமா, அமன்ஜோத், மேகனா வஸ்திரகர், மேக்னா, அஞ்சலி, மோனிகா, ராக்ஷி, அனுஷா, மின்னு. ODI:ஹர்மன்(C) ஸ்ருதி, தீப்தி, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா ஹர்லின், தேவிகா, உமா, அமன்ஜோத் பிரியா, வஸ்திரகர், மேக்னா, அஞ்சலி மோனிகா, ராசி, அனுஷா ராணா.