Spread the love

பெங்களூரு ஜூலை, 5

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நடந்த இன்றைய இறுதிப் போட்டியில் குவைத் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இளம் வீரர்கள் சிறப்பான பார்மில் ஆடிய குவைத்தை போராடி வீழ்த்திய இந்தியா 9 முறையாக SAFFC தொடரை கைப்பற்றி சாதனையை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *