குரோவாசியா ஜூலை, 7
குரோசியாவில் நடந்து வரும் ஜாக்ரெப் கிராண்ட் செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற ரேபிட் போட்டியில் ஈரானின் அலிரேஜா ருமேனியா வீரர்கள் ரிச்சர்ட் கான்ஸ்டன்டின், குரோஷியாவின் இவான் ஆகியோரை வீழ்த்தி முதல் நான்கு சுற்று முடிவில் அவர் 7.0 புள்ளி பெற்று முதல் இடத்தை உறுதி செய்தார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் இம்முறையும் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.