ஜிம்பாப்வே ஜூலை, 1
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாபேவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிஸ் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் இரண்டு முறை சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.