Spread the love

தென்கொரியா ஜூலை, 1

ஆசியா கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது. தென்கொரியாவின் புசானில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41-32 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது மொத்தம் நடந்த ஆசிய கோப்பை கபடி தொடரில் இதுவரை எட்டு முறை இந்திய அணி கோப்பை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *