புதுடெல்லி ஜூலை, 2
மத்திய கிழக்கு நாடுகளில் புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாரின் பாலிசி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விதழ் கட்டுரையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் யூஎஸ்ஏ இனி முக்கியமான நாடாக இருக்க முடியாது. சவுதியும் UAEயும் இந்தியாவுடன் உறவு விரிவுபடுத்த மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பு உறவுகளின் விரிவாக்கம் இனி வேகம் எடுக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.