காபூல் ஜூலை, 5
ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தாலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்கனின் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்கள் இயங்குவதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. முத்திரை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.