Month: July 2023

மூன்று நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலை.

புதுடெல்லி ஜூலை, 4 இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் சர்வதேச நெடுஞ்சாலைப் பணிகள் 70% நிறைவு பெற்றுவிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் மொரோக்கில் இருந்து மாயே சூட்டு வழியே தம்மு…

மருத்துவ பயன்கள் கொண்ட கறிவேப்பிலை.

ஜூலை, 3 அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட கறிவேப்பிலை பொதுவாக, சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு.

சென்னை ஜூலை, 3 தமிழ்நாட்டில் நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை அரசை கொள்முதல் செய்து குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம்…

அதிக வளர்ச்சியை காணும் மின்முலாம் பூசல் துறை.

சென்னை ஜூலை, 3 2030 ம் ஆண்டுக்குள் எலக்ட்ரோ பிளேட்டிங் துறையின் மதிப்பீடு ₹2.46 லட்சம் கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. சமையல் பாத்திரங்கள், மொபைல் போன், பேட்டரி மற்றும் EV தேவை அதிகரித்து வருவதன் காரணமாக எலக்ட்ரோபிளாட்டிங் சம்பந்தப்பட்ட…

கூட்டுறவு சட்ட திருத்த மசோதா.

வேலூர் ஜூலை, 3 மத்திய அரசின் கூட்டுறவு சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூரில் பேசியவர் மெஜாரிட்டி இருக்கும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி எதை…

உச்சநீதிமன்றம் இன்று திறப்பு!

புதுடெல்லி ஜூலை, 3 42 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் அனைத்து அமர்வுகளும் வழக்கம்போல் நடக்க உள்ளது. இன்று மணிப்பூர் விவகாரம், தற்பாலின திருமண சட்ட அங்கீகாரம் கோரிய வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

அமைச்சரவை மறு சீரமைப்பு!

புதுடெல்லி ஜூலை, 3 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சியினரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தெலுங்கானா,…

புஷ்பா -2 புதிய அப்டேட்!

சென்னை ஜூலை, 3 அல்லு அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கும் என ஃபகத் பாஸில் தகவல் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 குறித்து பேசிய அவர் புஷ்பா-1 போல சில காட்சிகளில் மட்டும் தோன்றாமல் இந்த பாகத்தில் எனது…

முப்பதாயிரம் கோடி முதலீட்டில் ஆலை!

ஒடிசா ஜூலை, 3 ஒடிசாவில் ₹30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனின் SRAM & MRAM டெக்னாலஜிஸ் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சம் மாவட்டத்தின் கோபால்புரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம்…

ODI & T20 இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

பங்களாதேஷ் ஜூலை, 3 வங்கதேசத்துக்கு எதிரான ODI & T20 தொடருக்கான இந்திய மகளிர் அணியை BCCI அறிவித்துள்ளது. T20: ஹர்மன் (C), ஸ்மிருதி, தீப்தி, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா, ஹர்லின், தேவிகா, உமா, அமன்ஜோத், மேகனா வஸ்திரகர், மேக்னா, அஞ்சலி,…