Spread the love

சென்னை ஜூலை, 3

அல்லு அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கும் என ஃபகத் பாஸில் தகவல் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 குறித்து பேசிய அவர் புஷ்பா-1 போல சில காட்சிகளில் மட்டும் தோன்றாமல் இந்த பாகத்தில் எனது பன்வர் சிங் ஷெகாவத் கேரக்டர் படம் முழுக்க பயணிக்கும் படத்தில் நிறைய சண்டை காட்சி இருக்கிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி வருகிறது என்றா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *