சென்னை ஜூலை, 3
தமிழ்நாட்டில் நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை அரசை கொள்முதல் செய்து குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை செய்து குடும்ப பெண்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அறிவிப்பை வெளியிடவும் உள்ளார்.