Month: July 2023

கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

பெங்களூரு ஜூலை, 5 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நடந்த இன்றைய இறுதிப் போட்டியில் குவைத் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில்…

திருமணம் செய்யாதவர்களுக்கு உதவித் தொகை.

ஹரியானா ஜூலை, 5 மாநிலம் முழுவதும் 45 வயது முதல் 60 வயது உட்பட்ட திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இத்திட்டம்…

மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஜூலை, 5 சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில்…

போக்குவரத்து நெருக்கடி குறித்த ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஜூலை, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென KLK வெல்ஃபேர் கமிட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு DM கோர்ட் மூலம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(04.07.2023)கீழக்கரை…

நவம்பர் 30 வரை அவகாசம்.

சென்னை ஜூலை, 4 வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று…

கணினி திருத்த சிறப்பு முகாம்.

கீழக்கரை ஜூலை, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட 10 கிராமங்கள் கீழக்கரை காஞ்சிரங்குடி, இதம்பாடல், ஏர்வாடி, மாயமாகும், புல்லந்தை, பனையடியேந்தல், வேளானூர், குளபதம், மாணிக்கனேரி ஆகிய ஊர்களில் உள்ள பட்டாவில் கணினி திருத்தம் செய்ய இன்று முதல் 8.7.2023…

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை ஜூலை, 4 அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத காவலில் செந்தில் பாலாஜி இருப்பதாக அவரது மனைவி மேகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த…

காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை.

சென்னை ஜூலை, 4 சென்னையில் பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார் செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு பணிகளில் தோய்வு ஏற்படுவதாகவும் எஸ்ஐக்கு கீழ் உள்ள காவலர்கள் கட்டாயம் செல்போன்…

டப்பிங் பணிகளை தொடங்கிய லாரன்ஸ்.

சென்னை ஜூலை, 4 விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாரன்ஸ் தற்போது டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பி.வாசு இயக்கும் இப்படத்தில்…

திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க நடவடிக்கை.

சென்னை ஜூலை, 4 திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் சேகர்பாபுவுக்கு உள்ளதென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இடைக்காலத்தில் படையெடுப்பின் காரணமாக மேலே தர்கா உருவாக்கப்பட்டது. இது ஸ்ரீ…