Month: July 2023

அமலுக்கு வந்த NEXT தேர்வு!

புதுடெல்லி ஜூலை, 7 நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தேர்வு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும் அப்போதுதான் ஓராண்டு…

50 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டம்.

புதுடெல்லி ஜூலை, 7 ரூ.19 ஆயிரத்து 744 கோடி மதிப்பிலான பசுமை நைட்ரஜன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரீன் ஹைட்ரஜன் 2023 மாநாட்டில் பேசிய அவர் எதிர்காலத்தின் எரிபொருளாக…

ட்விட்டரில் சவுரவ் கங்குலி புதிய அறிவிப்பு.

புதுடெல்லி ஜூலை, 7 பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜூலை 8 ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கங்குலி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‘Leading…

ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை ஆரம்பம்.

சென்னை ஜூலை, 6 கிண்டியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜூலை 3 முதல் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,176…

மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஜூலை, 6 சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில்…

அழகு நிலையங்களுக்கு தடை!

காபூல் ஜூலை, 5 ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தாலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்கனின் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்கள் இயங்குவதற்கு உடனடியாக…

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 5 ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.உக்ரைன் போர் காரணமாக தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய்…

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

சென்னை ஜூலை, 5 எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர்…

சூப்பர் ஸ்டாருக்கு இந்து முன்னணி கண்டனம்.

திருவண்ணாமலை ஜூலை, 5 நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னிதானத்தில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இந்து முன்னணி அமைப்பினர், கடவுள் சன்னிதானத்தில் அனைவரும்…

ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு!

கோவை ஜூலை, 5 கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த…