புதுடெல்லி ஜூலை, 7
ரூ.19 ஆயிரத்து 744 கோடி மதிப்பிலான பசுமை நைட்ரஜன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரீன் ஹைட்ரஜன் 2023 மாநாட்டில் பேசிய அவர் எதிர்காலத்தின் எரிபொருளாக மாறவிருக்கும் அதனை ஆண்டிற்கு 50 லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எரிசக்தியில் முன்னணியில் இருப்பது போல், பசுமை நைட்ரஜனில் இந்தியா முன்னிலை பெறும் என்றார்.