Month: July 2023

GCRG குழுவில் இணைந்த இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 8 சர்வதேச நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது. உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இச் சிறப்புக் குழுவில் இணையுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்…

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை ஜூலை, 8 சென்னை மெரினா கடற்கரையில் 2023 இன்று முதல் 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

சென்னை ஜூலை, 8 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது பெண்களுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் தர வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டை எண் ஆதார் எண், தொலைபேசி எண்,…

மீண்டும் வடிவேலு மாரி செல்வராஜ் கூட்டணி!

சென்னை ஜூலை, 8 மாமன்னனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் வடிவேலுவை மாறி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997 ல் வெளிவந்த லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல் என்ற இத்தாலி மொழி படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை…

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-

ஜூலை, 7 காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். சோர்வாக இருக்கும்…

டெல்லி செல்கிறார் ஆளுநர்.

புதுடெல்லி ஜூலை, 7 ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். 13ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல தலைவர்களை சந்திப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க அறிவிப்பை நிறுத்த…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா.

மேற்கு வங்கம் ஜூலை, 7 சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த மேற்குவங்க முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். உடல்நிலை சரியானதால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஆனாலும் மம்தாவுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…

ஜெய் பீம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

சென்னை ஜூலை, 7 ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுமதியின்றி தன் வாழ்க்கை கதையை திருடிவிட்டதாக குளஞ்சியப்பன் என்பவர் தொடர்ந்து வழக்கின் விசாரணையில் வழக்கு பதிவு தாக்கல்…

சாதனை படைக்கும் விஸ்வநாதன் ஆனந்த்.

குரோவாசியா ஜூலை, 7 குரோசியாவில் நடந்து வரும் ஜாக்ரெப் கிராண்ட் செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற ரேபிட் போட்டியில் ஈரானின் அலிரேஜா ருமேனியா வீரர்கள் ரிச்சர்ட் கான்ஸ்டன்டின், குரோஷியாவின் இவான் ஆகியோரை வீழ்த்தி முதல்…

மத்திய அரசு மவுனம்.

மும்பை ஜூலை, 7 ஐடி சட்டத்திருத்தத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றால், அதுவே சட்டவிரோதமாகிவிடும் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எடிட்டர்ஸ் கில்ட் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சட்ட திருத்தங்கள் தற்போதைய நிலையில்…