Month: July 2023

பதக்க பட்டியல் சென்னை முதலிடம்.

சென்னை ஜூலை, 9 முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை மாவட்டம் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 33 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 11 பதக்கங்களுடன் திருவள்ளூர் மாவட்டம்…

கடல் சீற்றம். குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர்.

விழுப்புரம் ஜூலை, 9 விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சதலைகள் சீறிப்பாய்ந்து கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் அனிச்சங் குப்பம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த கிராம மக்கள் இதுபோன்று கடல் சீற்றம்…

உலக கவனத்தை ஈர்க்கும் பிரமோஸ் ஏவுகணை.

ரஷ்யா ஜூலை, 9 ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மீது உலகின் கவனம் விழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரமோஸ் ஏவுகணையின் உற்பத்தி முடியும்…

சீனாவில் ஜப்பான் உணவுகளுக்கு தடை.

ஜப்பான் ஜூலை, 9 ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. 2011ல் விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதனால் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே கடலில் புகுஷிமா…

200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் சேதம்.

கோவா ஜூலை, 9 கோவாவின் மார்க்கோ நகரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கட்டிடம் அரசு சுகாதார மையமாக செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த…

விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா ஜூலை, 9 அமெரிக்காவின் நவாடா வாகனம் லாஸ்வேகஸ் நகரில் இருந்து கலிபோர்னியாவுக்கு ஆறு பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிருடோ விமான நிலையம் அருகே உள்ள…

தூக்கமின்மை சில டிப்ஸ்:-

ஜூலை, 9 இங்குப் பலருக்கும் தூக்கமின்மை ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு முறை உள்ளிட்டவை ஒருவரின் தூக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் பலரும் ஒழுங்காகத் தூங்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தினமும்…

தயிர் நன்மைகள்:-

ஜூலை, 8 தயிர் உட்கொள்வது சரும வறட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப்படுகிறது. தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய…

கோவை சரக காவல் துறை துணை தலைவர் தற்கொலை.

தேனி ஜூலை, 8 கோவை சரக காவல் துறை துணை தலைவர் விஜயகுமார், நேற்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து…

‘140 விண்வெளி StartUps’

புதுடெல்லி ஜூலை, 8 மிகக் குறுகிய காலத்தில் 140 விண்வெளி StartUpsகளை உருவாக்கியுள்ளோம் என இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெரிமிதம் தெரிவித்தார். G-20 விண்வெளி பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 கூட்டு நாடுகள் உலகின் 85 சதவீதம்…