ஜப்பான் ஜூலை, 9
ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. 2011ல் விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதனால் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே கடலில் புகுஷிமா அணு உலை நீரை கலக்கம் முடிவை கைவிட வேண்டும் என்று தென்கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.