ரஷ்யா ஜூலை, 9
ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மீது உலகின் கவனம் விழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரமோஸ் ஏவுகணையின் உற்பத்தி முடியும் முன்பே பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளன.