இலங்கை ஜூலை, 9
இந்தியா இலங்கையின் நண்பன் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்ப அபயவர்த்தன கூறியுள்ளார். அவர் நாங்கள் பிரச்சனைகளில் இருந்த போதெல்லாம் இந்தியா உதவியிருக்கிறது வரலாற்றில் எந்த நாடும் எந்த அளவு உதவி செய்ததில்லை. நாங்கள் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் சிக்கலில் இருந்தபோது இந்தியா தான் எங்களை காப்பாற்றியது. இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.