அமெரிக்கா ஜூலை, 10
நோட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். மேலும் இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லசை அவர் சந்திக்க உள்ளார். முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவரது அலுவலகத்தில் பைடன் சந்திக்க உள்ளார்