அமெரிக்கா ஜூலை, 12
தங்களது வான்வெளிக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உலவி விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜங் வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது. மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.