பிரான்ஸ் ஜூலை, 12
நோட்டோ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான், பிரான்ஸ் நாட்டில் (SCALP-EG)என்று அழைக்கப்படும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக தெரிவித்தார் உக்கரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர் தாக்குதலின் போது ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் எனக் கூறினார். இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.