Month: July 2023

GST கவுன்சில் கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 11 ஐம்பதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லி விக்யான் பவனில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

பசும் பாலில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!

ஜூலை 11, பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின்…

நாடு முழுவதும் போராட்டம். காங்கிரஸ் அறிவிப்பு!

சென்னை ஜூலை, 10 ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12ம் தேதி மௌன சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வேணுகோபால் அறிக்கையில் ஒவ்வொரு மாநில தலைநகரிடம்…

பச்சை மிளகாய் விலை உயர்வு.

சென்னை ஜூலை, 10 கன மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தக்காளியை தொடர்ந்து வெங்காயம் இஞ்சி உள்ளிட்டவர்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வரிசையில் பச்சை மிளகாய் விலையும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை…

தமிழகத்தில் இன்று முதல் கட்டணம் உயர்வு அறிவிப்பு.

சென்னை ஜூலை, 10 தமிழகத்தில் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பொது அதிகார ஆவண கட்டணம் ரூ 10,000 லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 200 ஆகவும் அதிகபட்ச முத்திரை…

இங்கிலாந்து சென்ற ஜோ பைடன்.

அமெரிக்கா ஜூலை, 10 நோட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். மேலும் இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லசை அவர்…

48 செயற்கை கோள்களை எழுதிய ஸ்பேஸ் எக்ஸ்.

புதுடெல்லி ஜூலை, 9 அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 48 செயற்கை கோள்களை ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வான்டெர் பர்க் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் இணையும்…

ராமநாதபுரத்தில் ராட்டினங்கள் கண்காட்சி.

ராமநாதபுரம் ஜூலை, 9 ராமநாதபுரத்தில் ஆழ் கடல் மீன்களின் குகை, ராட்டினங்கள் கண்காட்சி முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சிறியோர் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழும் விதமாக சுனாமி, மேரிகோ ரவுண்டு, கொலம்பஸ், பிரேக் மன்ஸ், 3d ஷோ, பனிக்குகை, பேய்…

டிஎன்பிஎல் பைனலில் கோவையுடன் மோத போவது யார்?

நெல்லை ஜூலை, 9 டிஎன்பிஎல் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கோவை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த திண்டுக்கல், நெல்லை அணிகள் நாளை மோதுகின்றன.…

இலங்கையின் நண்பன் இந்தியா.

இலங்கை ஜூலை, 9 இந்தியா இலங்கையின் நண்பன் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்ப அபயவர்த்தன கூறியுள்ளார். அவர் நாங்கள் பிரச்சனைகளில் இருந்த போதெல்லாம் இந்தியா உதவியிருக்கிறது வரலாற்றில் எந்த நாடும் எந்த அளவு உதவி செய்ததில்லை. நாங்கள் கடந்த…