Spread the love

புதுடெல்லி ஜூலை, 9

அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 48 செயற்கை கோள்களை ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வான்டெர் பர்க் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் இணையும் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார்லிங்க் வழங்கும் என ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *