சென்னை ஜூலை, 10
தமிழகத்தில் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பொது அதிகார ஆவண கட்டணம் ரூ 10,000 லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 200 ஆகவும் அதிகபட்ச முத்திரை தீர்வு கட்டணம் ரூபாய் 25,000லிருந்து ரூ.40,000 ஆகவும், தனிமனி பதிவிற்கான கட்டணம் ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.