சென்னை ஜூலை, 10
கன மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தக்காளியை தொடர்ந்து வெங்காயம் இஞ்சி உள்ளிட்டவர்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வரிசையில் பச்சை மிளகாய் விலையும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காட்டிலும் நேற்று ரூ.10 உயர்ந்துள்ளது. ஒவ்வொன்றாக விலை உயர்ந்து வருவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.