சென்னை ஜூலை, 10
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12ம் தேதி மௌன சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வேணுகோபால் அறிக்கையில் ஒவ்வொரு மாநில தலைநகரிடம் உள்ள மகாத்மா காந்தி சிலைகள் அருகே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் மௌன சத்தியாகிரகம் நடத்தும் எனக் கூறியுள்ளார்.