புதுடெல்லி ஜூலை, 8
மிகக் குறுகிய காலத்தில் 140 விண்வெளி StartUpsகளை உருவாக்கியுள்ளோம் என இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெரிமிதம் தெரிவித்தார். G-20 விண்வெளி பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 கூட்டு நாடுகள் உலகின் 85 சதவீதம் பொருளாதாரம், 75 சதவீதம் உலக வர்த்தகத்தை உள்ளடக்கியுள்ளன. இதனால் இங்கு எடுக்கப்பட முடிவுகள் எதிர்கால விண்வெளி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.