சென்னை ஜூலை, 8
மாமன்னனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் வடிவேலுவை மாறி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997 ல் வெளிவந்த லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல் என்ற இத்தாலி மொழி படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை மீண்டும் கதையின் நாயகனாக வைத்து மாறி செல்வராஜ் இயக்க உள்ளாராம். இந்த படமும் வித்தியாசமான கோணத்தில் தன்னை வழிகாட்டும் என வடிவேலு தன் நண்பர்களிடம் நம்பிக்கையோடு கூறி வருகிறார்.