சென்னை ஜூலை, 7
ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுமதியின்றி தன் வாழ்க்கை கதையை திருடிவிட்டதாக குளஞ்சியப்பன் என்பவர் தொடர்ந்து வழக்கின் விசாரணையில் வழக்கு பதிவு தாக்கல் செய்து எட்டு மாதங்கள் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நீதிபதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.