Spread the love

சென்னை ஜூலை, 6

கிண்டியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜூலை 3 முதல் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,176 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார் இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *