கீழக்கரை ஜூலை, 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட 10 கிராமங்கள் கீழக்கரை காஞ்சிரங்குடி, இதம்பாடல், ஏர்வாடி, மாயமாகும், புல்லந்தை, பனையடியேந்தல், வேளானூர், குளபதம், மாணிக்கனேரி ஆகிய ஊர்களில் உள்ள பட்டாவில் கணினி திருத்தம் செய்ய இன்று முதல் 8.7.2023 தேதி வரை லட்சுமிபுரம் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது. வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் அவசியம் ஆவணங்களுடன் இம்முகாமில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.