Spread the love

புதுடெல்லி ஜூலை, 1

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி மறைமுக வரியில் சீர்திருத்தத்தை புகுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் 5% 12% 18% 28% ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. 2017-18 ம் ஆண்டு ரூ.7.19 லட்சம் கோடி வரியாக கிடைத்தன. 2023-23 ரூ.18.10 லட்சம் கோடியாக வருவாய் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *