சென்னை ஜூலை, 13
தங்க நகைகள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து இறக்குமதியாளர் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக DGFT வெளியிட்ட குறிப்பில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க உதவும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் இருப்பினும் FTA ஒப்பந்தத்தில் கீழ் இந்தியா அமீரகம் இடையே இறக்குமதிப்பு கட்டுப்பாடுகள் இருக்காது என கூறப்பட்டுள்ளது.