Spread the love

புதுடெல்லி ஜூன், 26

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 85% வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தியதன் மூலமாகவும், 15 சதவீத, நோட்டுகள் சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்ததாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *