பெங்களூரு ஜூலை, 29
உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. 2021ல் உலக நகரங்களில் கலாச்சார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க் உள்ளிட்ட 40 நகரங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது. இதன் மூலம் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறுவதுடன் இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும் மாறும் என கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.