சென்னை ஜூலை, 28
குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூபாய் பத்தாயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் உயர்ந்த ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் கிராம நத்தமாக இருக்கும் மூன்று முதல் ஐந்து சென்ட் பதிவில் எந்த பிரச்சனையும் இல்லை. மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திராமல் பத்திரப்பதிவு செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.