பீகார் ஜூலை, 29
சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் நல்ல பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற லாலுவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருவி சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.