Month: July 2023

ராமேஸ்வரத்தில் அண்ணாமலை நடைபயணம்!

ராமேஸ்வரம் ஜூலை, 28 என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைப்பயணம் தொடங்குகிறார். 234 தொகுதிகளிலும் மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைக்க உள்ளார். இந்நிலையில் இன்று…

ஒரு நாள் அரசு விடுமுறை! சிறப்பு அறிவிப்பு!

சென்னை ஜூலை, 28 மொஹரம் பண்டிகை ஒட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும்…

NLC நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

கடலூர் ஜூலை, 28 கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. NLC க்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெடித்த நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்ததாலும் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக…

2023 உலக கோப்பை அட்டவணையில் மாற்றம்.

புதுடெல்லி ஜூலை, 28 இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பை அட்டவணையில் சில மாற்றங்களை காணலாம் என பிசிசிஐ செயலாளர். ஜெய்ஷா தெரிவித்துள்ளார். சில ஐசிசி உறுப்பினர் வாரியங்களிடமிருந்து அட்டவணையை மாற்றம் செய்ய கோரிக்கைகள் வந்துள்ளது அடுத்து மாற்றம் செய்யப்படலாம் என…

பாகிஸ்தானுக்கு ரூ19,600 கோடி கடன் வழங்கிய சீனா!

பாகிஸ்தான் ஜூலை, 28 கடுமையான பொருளாதார நெருக்கடியால் தத்தளித்த வரும் பாகிஸ்தான் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சீனா…

டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்க தடை.

புதுடெல்லி ஜூலை, 27 பண்டிகை தினத்தை ஒட்டி டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முஹரம் பண்டிகை, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய நான்கு நாட்கள் டெல்லியில் மது…

மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

மும்பை ஜூலை, 27 மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை…

பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு.

சென்னை ஜூலை, 27 நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரை சந்தித்து அவருடன் பணியாற்றுவதை விஜய் உறுதி செய்யும் பட்சத்தில், மிகப்பெரிய திட்டத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை விஜய்…

வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி.

ஜப்பான் ஜூலை, 27 ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 12.30 கோடியே மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம்…

மாணவர் ஊக்கத்தொகை உயர்வு.

சென்னை ஜூலை, 27 கோவில்கள் சார்பில் நடத்தப்படும் முழு நேர பகுதி நேர பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்க தொகையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி முழு நேர மாணவர்களுக்கு பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 3000 ரூபாயிலிருந்து…