புதுடெல்லி ஜூலை, 28
இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பை அட்டவணையில் சில மாற்றங்களை காணலாம் என பிசிசிஐ செயலாளர். ஜெய்ஷா தெரிவித்துள்ளார். சில ஐசிசி உறுப்பினர் வாரியங்களிடமிருந்து அட்டவணையை மாற்றம் செய்ய கோரிக்கைகள் வந்துள்ளது அடுத்து மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.